X
சத்ரு

சத்ரு

Action | Thriller | 08 Mar 2019 | U/A | 129 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

சத்ரு கதை

சத்ரு இயக்குனர் நவீன் நெஞ்சுடன் இயக்கத்தில் கதிர், சிருஷ்டி டாங்கே நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் ரகு குமார் @ திரு  தயாரிக்க இசையமைப்பாளர் அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.  கதை  கதிர் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், உயர் அதிகாரிகளுக்கு கூட கட்டுப்படாத உதவி ஆய்வாளர் ஆவார். இதனால் வேலைக்கு சேர்ந்த இரண்டு வருடங்களில் இரண்டு முறை சஸ்பெண்ட் ஆகியிருக்கிறார். இந்நிலையில் லகுபரன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து குழந்தைகளை கடத்தி அவர்களது பெற்றோர்களிடம் பணம் பறிக்கிறார்கள். அப்படி ஒரு குழந்தையை கடத்துகிறார்கள். அப்போது கதிர் குறிக்கிட்டு, லகுபரண் டீமில் இருக்கும் ஒருவரை கொள்கிறார். இதனால் வெறியாகும் லகுபரண் மற்றும் டீம் கதிரையும், அவரது குடும்பத்தையும் பழிவாங்க துடிக்கிறார்கள். இந்த திருடன் போலீஸ் விளையாட்டில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது தான் மீதிக் கதை.
Read More

சத்ரு நடிகர்கள் & படக்குழுவினர்

சத்ரு அணியின் தகவல்

இயக்குனர் நவீன் நெஞ்சுடன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை அம்ரேஷ் கணேஷ்
தயாரிப்பாளர் ரகு குமார் @ திரு
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சத்ரு விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
காக்க காக்க தொடங்கி, தமிழ் சினிமாவில் இதுபோன்று ஏராளமான போலீஸ் திருடன் கதைகள் வந்துள்ளன. ஆனால், எந்த சமரசமும் இல்லாமல், எடுத்துக்கொண்ட கதையை மிகவும் நேர்த்தியாக, விறுவிறுப்பாக சொன்ன விதத்தில் வித்தியாசப்பட்டு கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் நவீன் நஞ்சுண்டன். முதல் காட்சியில் இருந்து க்ளைமாக்ஸ் வரை விறுவிறுப்பாக நகர்கிறது படம். பார்வையாளர்களின் கவனம் திரையில் இருந்த அகலாத வண்ணம் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர். ஹீரோவுக்கும், வில்லனுக்குமான மோதல் காட்சிகளை எதார்த்தமாக காண்பித்திருக்கிறார். முருகனின் சூரசம்ஹார கதையை ஒப்பிட்டு, புத்திசாலிதனமாக திரைக்கதை அமைத்திருப்பதை பாராட்ட வேண்டும்.

சத்ரு திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சத்ரு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+