X
செல்ஃபி

செல்ஃபி

Drama | Thriller | 01 Apr 2022 | U/A | 131 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

செல்ஃபி கதை

செல்ஃபி இயக்குனர் மதி மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், கவுதம் மேனன், வர்ஷா பொல்லம்மா என பல தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க, இசையமைப்பாளரும் இப்படத்தின் நாயகனுமான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் இளையராஜா எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படம் 2022 ஏப்ரல் 01ல் உலகம் முழுவதும் வெளியானது. செல்ஃபி படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் செல்ஃபி படத்தின் வீடியோக்கள் செல்ஃபி திரைப்படத்தின் கதை கனல் (ஜி.வி. பிரகாஷ் குமார்) ஒரு கிராமப்புறத்தைச் சேர்ந்தவர், அவரது தந்தை வற்புறுத்த இன்ஜினியரிங் படிப்பை தேர்ந்தேடுத்து படிக்கிறார். ஒரு கட்டத்தில் ஜி.வி அதிக கேபிடேஷன் கட்டணத்தைச் செலுத்தி, தன் தந்தை ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டு, அதைத் திரும்பப் பெறுவதற்காக நிர்வாகத்துடன் சண்டை போட்டு தோல்வி அடைகிறார். படிக்கும் போதே பணம் சம்பாதிக்க ஆசைப்படும் ஜி.வி, கல்லூரியில் மாணவர்களை சேர்த்துவிடும் புரோக்கர் வேலை பார்க்கிறார். முதலில் சிறியதாக சம்பாதிக்கும் ஜி.வி, பின்னர் பெரிய அளவில் லாபம் சம்பாரித்து சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். இந்த புரோக்கர் தொழிலில் ஏற்படும் பிரச்சனை காரணமாக ஜி.வி-யின் நெருங்கிய நண்பன் தற்கொலை செய்து கொள்கிறார். ஆனாலும் ஜி.வி இந்த தொழிலில் பணம் சம்பாரிக்க வேண்டும் என வெறியோடு உள்ளார். பின் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.
Read More

செல்ஃபி நடிகர்கள் & படக்குழுவினர்

செல்ஃபி அணியின் தகவல்

இயக்குனர் மதி மாறன்
ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமி
தொகுப்பாளர் இளையராஜா
இசை ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

செல்ஃபி விமர்சகர்களின் விமர்சனம்

தினமலர் - சினிமா
செல்ஃபி - கொஞ்சம் மங்கலாய்...
மாலை மலர்
மொத்தத்தில் ‘செல்ஃபி’ கல்வி மாஃபியா.
Indiaglitz
மொத்தத்தில் செல்பி கல்வி மாஃபியாவின் கொடூரங்களை தோலுரித்து காட்டும் ஒரு விறுவிறுப்பான படம். கண்டிப்பாக தியேட்டரில் கண்டு ரசிக்கலாம்.
பில்மிபீட்
இன்னும் கொஞ்சம் சரியான ஆங்கிளில் வைத்து இந்த செல்ஃபியை இயக்குநர் மதிமாறன் எடுத்திருந்தால் வேற லெவல் மாஸ் செல்ஃபியாக நிச்சயம் இந்த படம் வந்திருக்கும்.

செல்ஃபி ட்ரெய்லர்

Video Thumbnail

செல்ஃபி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

செல்ஃபி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+