X
ரைட்டர்

ரைட்டர்

Crime | Drama | 24 Dec 2021 | U/A | 150 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

ரைட்டர் கதை

ரைட்டர் - இயக்குனர் ஃபிராங்க்ளின் ஜகோப் இயக்கத்தில் சமுத்திரக்கனி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் 'நீலம் புரோடுக்ஷன்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த இசையமைத்துள்ளார். தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பத்தோடு கண்டு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் மணிகண்டன் சிவகுமார் எடிட்டிங் செய்துள்ளார். ரைட்டர் திரைப்படத்தில் பணியாற்றியுள்ள படக்குழு மற்றும் நட்சத்திரங்கள் பற்றிய தகவல்கள் ரைட்டர் திரைப்படத்தின் டிரைலர், டீசர் போன்ற அணைத்து வீடியோக்கள் ரைட்டர் திரைப்படத்தின் புகைப்படங்கள் ரைட்டர் திரைப்படத்தின் கதை தங்கராஜ் (சமுத்திரக்கனி) திருச்சியில் ஹெட் கான்ஸ்டபிள் (ரைட்டர்) பணியில் உள்ளார். 35 ஆண்டுகளாக காவலர் பணியில் இருக்கும் சமுத்திரக்கனி, காவலர்களுக்காக ஒரு சங்கம் வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால் சமுத்திரக்கனிக்கு இன்னும் 2 மாதங்கள் தான் உள்ளது. பின் ஓய்வு பெற வேண்டும். காவலர்களுக்கு சங்கம் தொடங்க நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடங்குகிறார். அதற்காக பல அதிகாரிகளின் கோபத்தை பெற்று சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகிறார். சென்னையில் சமுத்திரக்கனிக்கு ரைட்டர் பணி கொடுக்காமல் ஒரு இளைஞனை கவனிக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் வேலை கொடுக்கிறார்கள். அந்த இளைஞன் எந்த தவறும் செய்தவர், ஒரு பொய் வழக்கில் அந்த இளைஞனை சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர். இதனை அறிந்த சமுத்திரக்கனி அந்த இளைஞனை எவ்வாறு காப்பாற்றினார்? என்பதே படத்தின் கதை.
Read More

ரைட்டர் நடிகர்கள் & படக்குழுவினர்

ரைட்டர் அணியின் தகவல்

இயக்குனர் ஃபிராங்க்ளின் ஜகோப்
ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா
தொகுப்பாளர் மணிகண்டன் சிவகுமார்
இசை கோவிந்த் வசந்த்
தயாரிப்பாளர் பா ரஞ்சித்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ரைட்டர் விமர்சகர்களின் விமர்சனம்

Indiaglitz
பல நிலைகளில் நெகிழ செய்யும் இந்த அபூர்வமான படைப்பை நீங்கள் தாராளமாக கைதட்டி வரவேற்கலாம்
மாலை மலர்
மொத்தத்தில் ‘ரைட்டர்’ சிறந்தவன்.
தினமலர் - சினிமா
ரைட்டர் - அதிகாரத்தின் ஆணவம்
பில்மிபீட்
சமூகத்திற்கு சொல்ல வேண்டிய மிக முக்கியமான கடமையை சிறப்பாகவே செய்துள்ளது ரைட்டர் திரைப்படம்.

ரைட்டர் ட்ரெய்லர்

Video Thumbnail

ரைட்டர் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ரைட்டர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+