»   »  அப்பவே சொன்னோம்... அலெர்ட் ஆகியிருக்கலாமே அட்லீ?

அப்பவே சொன்னோம்... அலெர்ட் ஆகியிருக்கலாமே அட்லீ?

Posted By:
Subscribe to Oneindia Tamil
மெர்சல் டைட்டில் பஞ்சாயத்து?-வீடியோ

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் மெர்சல் படத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகி பல சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்நிலையில் முதலுக்கே மோசம் என்று சொல்வதைப் போல மெர்சல் டைட்டிலுக்கு பிரச்னை வந்திருக்கிறது.

மெர்சலுக்காக எமோஜியெல்லாம் கிரியேட் செய்து பெருமை அடித்துக்கொண்டவர்கள் டைட்டிலுக்கு இருக்கும் பிரச்னையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். இப்போது கோர்ட் தடை விதித்துவிட்டது.

Select City
Buy Mersal (U/A) Tickets
Oneindia alerts Mersal issue one month before

இந்த செய்தியை ஒன் இந்தியா இணையதளம் ஆகஸ்ட் 22ந்தேதியே எக்ஸ்க்ளுசிவாக சொன்னது. செய்தியை சீரியஸாக எடுத்துக்கொண்டு உடனே அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கலாமே அட்லீ?

English summary
Remember, Oneindia Tamil has already warned about Mersal title issue one month before.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil