For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஷூட்டிங்ஸ்பாட்டில் கிரிக்கெட் விளையாடிய சிவகார்த்திகேயன், சூரி: வைரலான வீடியோ
News
oi-Shameena
By Siva
|
சென்னை: ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயன், சூரி கிரிக்கெட் விளையாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படம் அடுத்த மாதம் ரிலீஸாகிறது. அந்த பட வேலைகள் முடிந்ததை அடுத்து சிவா அடுத்த படத்தில் பிசியாகிவிட்டார்.
பொன். ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை 24 ஏ.எம். நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த படத்தில் சிம்ரன், நெப்போலியன் ஆகியோரும் உள்ளனர். படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயன், சூரி மற்றவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.
அவர்கள் கிரிக்கெட் விளையாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Sivakarthikeyan and Soori played cricket in the shooitngspot of Ponram's film. A video showing them playing cricket has gone viral on social media. Samantha is the leading lady in this movie.
Story first published: Thursday, November 30, 2017, 15:58 [IST]
Other articles published on Nov 30, 2017
-
வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
Featured Posts