Don't Miss!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்கு அழகுப் பதுமையாக வந்த 'மயிலு' மகள்
Recommended Video
பனாஜி: கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவின் துவக்க நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி தனது மகள் ஜான்வி கபூருடன் கலந்து கொண்டார்.
கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. நேற்று துவங்கிய விழா வரும் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. துவக்க விழாவில் பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி, தனது கணவர் போனி கபூர், மூத்த மகள் ஜான்வி கபூருடன் கலந்து கொண்டார்.
ஜான்வி தாய் வழியில் நடிகையாகியுள்ளார்.
|
தடக்
மராத்தி படமான சாய்ரத் ரீமேக்கில் ஜான்வி இஷான் கட்டார் ஜோடியாக நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிய நிலையில் ஜான்வி கோவா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
|
விழா
ஜான்வி நிகழ்ச்சிக்கு மிகவும் அழகாக வந்திருந்தார். ஜான்வி மட்டும் அல்ல தடக் பட ஹீரோ இஷான் கட்டாரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். இஷான் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
|
திரைப்பட விழா
கோவா நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் கலந்து கொண்டு சிறப்பித்தார். முன்னதாக ஷாருக்கான் கொல்கத்தா திரைப்பட விழாவின் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
|
மகிழ்ச்சி
கோவா சர்வதேச திரைப்பட விழாவின் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்றதில் மகிழ்ச்சி என ஸ்ரீதேவி ட்வீட்டியுள்ளார்.