2019-ன் முற்பாதியில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள்

இந்தியாவில் ஒரு வருடத்திற்கு அதிக திரைப்படங்கள் தமிழ் திரையுலகிலே வெளியாகின்றன, தமிழ் திரையுலகில் எதிர்பார்க்கப்படும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் சராசரியாக 100 கோடிகளை கடந்து வசூலாகின்றன. இதில் 2019-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 100-ற்கும் மேல் தமிழ் திரைப்படங்களும், தமிழில் டப் செய்து வெளியிடப்பட்ட திரைப்படங்களும் வெளியாகியிருக்கிறது. அத்தகை திரைப்படங்களின் வசூல் ரீதியாக வெற்றியடைந்த திரைப்படங்களை இத்தளத்தில் காணலாம்.

1. விஸ்வாசம்

விமர்சகர்கள் கருத்து

வகை

Action

வெளியீட்டு தேதி

10 Jan 2019

அஜித் மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகியுள்ள நான்காவது திரைப்படம். இத்திரைப்படம் தமிழில் மட்டும் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ள திரைப்படம்.

2. பேட்ட

விமர்சகர்கள் கருத்து

வகை

Action

வெளியீட்டு தேதி

10 Jan 2019

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அதிரடி திரைப்படம், 2019-ஆம் ஆண்டின் முதல் பாதியில் உலகளவில் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படம்.

3. தில்லுக்கு துட்டு 2

விமர்சகர்கள் கருத்து

வகை

Comedy

வெளியீட்டு தேதி

07 Feb 2019

தனது நகைச்சுவை கலந்த திகழ் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமாக உருவாகி வெற்றிபெற்றுள்ள திரைப்படம்.
 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more