»   »  புதுமுக இயக்குனர்களுக்கு கெட்அவுட் சொல்லும் நம்பர் நடிகை

புதுமுக இயக்குனர்களுக்கு கெட்அவுட் சொல்லும் நம்பர் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரிய நம்பர் நடிகை புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடிக்க மறுக்கிறாராம்.

பெரிய நம்பர் நடிகைக்கு புதுமுக இயக்குனர்கள் பணியாற்றும் விதம் பிடிக்கவில்லையாம். நடிகை கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் புதுமுக இயக்குனர் ஒருவர் நடிகையை ஷூட்டிங்ஸ்பாட்டில் மணிக்கணக்கில் காத்திருக்க வைத்தாராம். இதனால் நடிகை கடுப்பாகிவிட்டாராம்.

புதுமுக இயக்குனர் தன்னை காக்க வைத்தது மற்றும் அவர் வேலை செய்யும் விதம் ஆகியவற்றால் இனி புதுசுகளின் இயக்கத்தில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளாராம் நடிகை.

தன்னை பார்த்து கதை சொல்ல வரும் புதுமுக இயக்குனர்களை சந்திக்க மறுக்கிறாராம் நடிகை.

English summary
Number actress is reportedly avoiding debutant directors as she is not happy with their working style.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil