X
ஆக்‌ஷன்

ஆக்‌ஷன்

Action | 15 Nov 2019 | U/A | 157 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

ஆக்‌ஷன் கதை

ஆக்‌ஷன் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ராம்கி நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர் ரவீந்திரன் தயாரிக்க, ஹிப் ஹாப் தமிழா இசைக்குழு இப்படத்திற்கு இசையமைத்துள்ளது. ஆக்‌ஷன் திரைப்படத்தின் பிரத்தியேக தகவல்கள் சுந்தர் சி இயக்கத்தில் பல திரையுலக முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கும் அதிரடி திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் டுட்லே ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் என் பி ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்துள்ளார்.  இத்திரைப்படம் இயக்குனர் சுந்தர் சி-யின் கமெர்சியல் படமாக இல்லாமல் முழுக்க முழுக்க சண்டை காட்சிகளை கொண்டு அதிரடி படமாக உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு முன்னதாகவே விஷால், ஹிப்ஹாப் ஆதி, சுந்தர் சி கூட்டணியில் குடும்பம் மற்றும் அதிரடி படமாக உருவாகி 2015-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகியது 'ஆம்பள' திரைப்படம். இத்திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்திருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. படக்குழு :  இப்படத்தில் பணியாற்றிருக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை பற்றி அறிய புகைப்படங்கள் :  ஆக்‌ஷன் திரைப்படத்தின் புகைப்படங்களுக்கு ஆக்‌ஷன் திரைப்படத்தின் கணிக்கப்படும் கதை ராணுவ அதிகாரியாக பணியாற்றும் விஷால் சிறந்த அதிகாரியாக விருது பெற்று ராணுவத்தில் பிரபலமாகிறார். ராணுவத்தில் இருக்கக்கூடிய சில விஷமிகளால் தன் குடும்பத்தில் சிலரை இழக்கிறார் விஷால். பின்னர் அதற்காக பழிதீர்க்கும் படலமே ஆக்‌ஷன் திரைப்படம். முழுக்கதை விரைவில்..... ரிலீஸ் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று படக்குழுவினரால் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பின்னர் இத்திரைப்படத்தின் ட்ரைலர் நவம்பர் மாதம் படக்குழுவினரால் வெளியானது.
Read More

ஆக்‌ஷன் நடிகர்கள் & படக்குழுவினர்

ஆக்‌ஷன் அணியின் தகவல்

இயக்குனர் சுந்தர் சி
கதை சுந்தர் சி
ஒளிப்பதிவாளர் டூட்லீ
தொகுப்பாளர் என். பி. ஸ்ரீகாந்த்
இசை ஹிப்ஹாப் தமிழா
தயாரிப்பாளர் ஆர் ரவீந்திரன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஆக்‌ஷன் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
மொத்தத்தில் விஜயகாந்த் கடந்த காலத்தில் செய்த வேலைகளை மீண்டும் தூசி தட்டி சூர்யா, விஷால் போன்றோர் செய்து வருகின்றனர்.

ஆக்‌ஷன் ட்ரெய்லர்

Video Thumbnail

ஆக்‌ஷன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஆக்‌ஷன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+