twitter
    Tamil»Movies»Bachelor
    பேச்சிலர்

    பேச்சிலர்

    A | 2 hrs 55 mins | Black comedy
    Release Date : 03 Dec 2021
    3/5
    Critics Rating
    Audience Review
    பேச்சிலர் இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், திவ்யா பாரதி நடிக்கும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் டில்லி பாபு தயாரிக்க, இப்படத்திற்கு இசையமைப்பாளராக பேச்சிலர் திரைப்படத்தின் நாயகன் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    காதல் திரைப்படமாக உருவாகும் பேச்சிலர்  திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் மற்றும் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

    • சதிஷ் செல்வகுமார்
      சதிஷ் செல்வகுமார்
      Director/Music Director/Story/Screenplay/Dialogues
    • டில்லி பாபு
      டில்லி பாபு
      Producer
    • ஜி வி பிரகாஷ் குமார்
      ஜி வி பிரகாஷ் குமார்
      Music Director/Singer
    • திபு நினான் தாமஸ்
      திபு நினான் தாமஸ்
      Music Director
    • சித்து குமார்
      Music Director
    • பேச்சிலர் | அடியே லிரிக் வீடியோ பாடல்
    Music Director: ஜி வி பிரகாஷ் குமார், திபு நினான் தாமஸ், சித்து குமார், காஸிப், சதிஷ் செல்வகுமார், சந்தோஷ் சிவஷண்முகம்
    • லைப் அஃப் பேச்சிலர்
      RATE NOW
    • பச்சிகளாம் பறவைகளாம்
      RATE NOW
    • அடியே
      RATE NOW
    • பில்மிபீட்
      3/5
      ஜிவி பிரகாஷ் குமார் கோவையில் இருந்து பெங்களூருக்கு சென்று ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்கிறார். அங்கு அவருடன் பணி செய்யும் நாயகி திவ்யாபாரதி மேல் மோகம் கொண்டு அவருடன் நெருங்கி பழகத் தொடங்குகிறார். இவர்களுக்கிடையே காதல் மலர்கிறது. இருவரும் சேர்ந்து வாழ தொடங்குகின்றனர். இதனால் நாயகி கர்ப்பமாகிறாள். குழந்தை கலைக்க வேண்டும் என ஜிவி பிரகாஷ் கூற அதனை மறுக்கிறார், நாயகி. பின் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.