
எனிமி இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, பிரகாஷ் ராஜ் என தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் வினோத் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் தமன் மற்றும் சாம் சி.எஸ் இணைந்து இசையமைத்துள்ளனர்.
ஒரு அதிரடி - திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரேமண்ட் டெரிக் கிரஸ்டா எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 2021 தீபாவளி பண்டிகையை...
Read: Complete எனிமி கதை
-
விஷால் கிருஷ்ணாas சோழன்
-
ஆர்யாas ஆர்யா
-
மிருணாளினி ரவி
-
மாளவிகா அவினாஷ்
-
மம்தா மோகன்தாஸ்
-
பிரகாஷ் ராஜ்
-
தம்பி ராமையா
-
கருணாகரன்
-
மாரிமுத்து
-
ஜார்ஜ் மரியான்
-
ஆனந்த் சங்கர்Director
-
வினோத் குமார்Producer
-
எஸ் தமன்Music Director
-
சாம் சி எஸ்Music Director
-
விவேக்Lyricst
எனிமி டிரைலர்
-
கமல் கொடுத்த மெகா ஆஃபர்... கண்டுகொள்ளாத விஜய்... வருத்தத்தில் லோகேஷ் கனகராஜ்?
-
சமந்தாவின் சாகுந்தலம் பட பாடல்களுக்கு கீரவாணி பாராட்டு..ரசிகர்களை கவர்ந்த ஏலேலோ பாடல்!
-
தளபதி 67 டைட்டில் லோடிங்... நாங்க சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவோம்... வெறித்தனம் தான் போங்க
-
விஜய்யின் வாரிசு ஓடிடி ரிலீஸ் அப்டேட்... அமேசான் ரசிகர்களுக்கு அசத்தல் சர்ப்ரைஸ்
-
விஜய் சூப்பர் ஸ்டாரா? வில்லங்கமான கேள்வி கேட்ட செய்தியாளர்.. டென்ஷனான எஸ்.ஏ.சந்திரசேகர்!
-
கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்திய சிம்பு,.. காத்திருந்த இயக்குநர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
-
பில்மிபீட்தனது தந்தை தம்பி ராமையாவுடன் தூத்துக்குடியில் இருந்து ஊட்டிற்கு இடம் பெயர்ந்து செல்லும் விஷால், அங்கு பிரகாஷ் ராஜ் மற்றும் அவரின் மகன் ஆர்யாவின் அறிமுகம் கிடைக்கிறது. ஆர்யாவும் - விஷாலும் உயிர் நண்பர்களாக வாழ்கின்றனர். பின் விஷால் மலேசியாவுக்கு சென்று ஒரு சூப்பர் மார்க்கெட் ஒன்றை தொடங்குகிறார். பின் அங்கு ஆர்யா செய்யும் தீய செயல்களை பற்றி அறியும் விஷால் ஆர்யாவை எதிர்த்து போராடுவதே இப்படத்தினை கதை.
-
மாலை மலர்மொத்தத்தில் ‘எனிமி’ நல்லவன்.
-
சினிஉலகம்மொத்தத்தில் எமினி தீபாவளி விருந்து..
விமர்சனங்களை தெரிவியுங்கள்