X
நேரம்

நேரம்

Comedy | Romance | 17 May 2013 | U |
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

நேரம் கதை

நேரம் , நகைச்சுவை மற்றும் பரபரப்பு பாணியில் அல்போன்சு புதரன் இயக்கி, 2013ல் வெளிவந்துள்ள தென்னிந்தியத் திரைப்படம் ஆகும். இது ஒரே நேரத்தில் தமிழிலும், மலையாளத்திலும் படமாக்கப்பட்டுள்ளது. இதில் நிவின் பவுலி, நஸ்ரியா நசீம், சிம்கா, நாசர், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படமே நிவின் பாலிக்கு முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும். கதை: வேலையில்லாத மென்பொருளாளர் தங்கையின் திருமணத்திற்காக வட்டி ராஜாவிடம் வாங்கிய கடன் தவணைக்கு கடைசி நாள், அந்த நேரம் பார்த்து காதலி வீட்டில் பிரச்சனை, அவள் வேறு வீட்டை விட்டு ஓடி வந்துவிடுகிறாள். சரி ப்ரச்சனையை பார்ப்போம் என்றால், காதலியின் கழுத்து செயின் திருடு போய்விடுகிறது. இப்படி கவனக்குறைவாக இருப்பியா? என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே நண்பனிடமிருந்து வட்டி ராஜாவுக்கு கொடுக்கப் போன பணம் திருடு போக, பெண்ணின் அப்பா காவல்துறையில் புகார் செய்திருக்க, முடிவாக என்ன ஆனது என்பதை இயக்குனர் திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்.
Read More

நேரம் நடிகர்கள் & படக்குழுவினர்

நேரம் அணியின் தகவல்

இயக்குனர் அல்போன்ஸ் புத்தரன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ராஜேஷ் முருகேசன்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

நேரம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

நேரம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+