Don't Miss!
- News பாஜகவிற்கு இடியாக வந்து இறங்கிய அகிலேஷ் முடிவு! உ.பியில் தாமரை குலுங்க போகுது! போச்சு எல்லாம் போச்சு
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
18+: ஆடையில்லாமல் அதகளம்.. டைனிங் டேபிளை ரணகளமாக்கும் காதல் ஜோடி.. மிரள வைக்கும் வெப் சீரிஸ்!
சென்னை: காதல் ஜோடி ஒன்று ஆடையில்லாமல் அதகளப்படுத்தும் வெப் சீரிஸின் ஹாட் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Recommended Video
வெப் சீரிஸ்கள் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறைந்த செலவில் லாபம் பார்க்கம் என்பதால் தயாரிப்பாளர்களும் வெப் சீரிஸ்கள் பக்கம் திரும்பி வருகின்றனர்.
18+: படுக்கையறையில் அதகளம்.. போட்டி போட்டி கொஞ்சும் ஜோடி.. அதிர வைக்கும் வெப் சீரிஸ்!
கொடி கட்டி பறக்கிறது
வெப் சீரிஸ்களும் திரைப்படங்களை போலவே, ஆக்ஷன் பிளாக்குகளாகவும் த்ரில்லர் கதைககளை கொண்டதாகவும் உள்ளன. ஆனால் இவற்றில் பெரும்பாலான வெப் சீரிஸ்கள் அடல்ட் கன்டெட்டுகளாகவே உள்ளன. சாதாரண வெப் சீரிஸ்களை காட்டிலும் அடல்ட் வெப் சீரிஸ்கள் இளைஞர்கள் மத்தியில் கொடிக் கட்டி பறக்கின்றன.
ஆன்லைன் ஆப்கள்
மொழி தெரியாத வெப் சீரிஸ்கள் என்றாலும் எளிதில் புரியும் வகையில் காட்சியாக்கப்படுகின்றன. மேலும் பெரும்பாலான வெப் சீரிஸ்கள் சப் டைட்டில்களுடன் இடம் பெறுகிறது. இதனால் இளைஞர்கள் அவற்றை காண ஆர்வம் காட்டி வருகின்றன. வெப் சீரிஸ்களின் தயாரிப்பு நிறுவனங்களே தங்களுக்கு என தனி ஆன்லைன் ஆப்களை நடத்தி வருகின்றன.
லாக்டவுன் நேரத்தில்
சில தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் வெப் சீரிஸ்களை நல்ல லாபத்திற்கு மொபைல் ஆப்களுக்கு விற்று காசு பார்த்து வருகின்றனர். தற்போது லாக்டவுன் என்பதால் படங்களை பார்த்து போரடித்து போன இளைஞர்கள் மொபைல் ஆப்களில் வெப் சீரிஸ்களை பார்த்து நேரத்தை கழித்து வருகின்றனர்.
அடல்ட் காட்சிகள்
சிலர் வெப் சீரிஸ்களில் உள்ள பலான காட்சிகளை மட்டும் தங்களின் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். இதேபோல் நாள்தோறும் ஏராளமான காட்சிகள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படுகிறது. லிப்லாக், படுக்கையறை காட்சிகள் என எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைத்து அடல்ட் காட்சிகளும் ஷேர் செய்யப்படுகின்றன.
டைனிங் டேப்பிள்
அவற்றை பார்க்கும் நெட்டிசன்கள் ஆஹா ஓஹோவென கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு காட்சி இணையத்தையே திணறடித்து வருகிறது. அதாவது காதல் ஜோடி ஒன்று வீட்டில் உள்ள டைனிங் டேப்பிளிலேயே படுக்கையாகி அதகளம் செய்கிறது.
ஒளிவு மறைவு இல்லாமல்
உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் அந்த ஜோடி பாலியல் உறவு கொள்வதாக உள்ளது அந்த வீடியோ. பார்க்கவே படு பயங்கரமாக உள்ளது அந்த காட்சி. எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் அப்படியே அப்பட்டமாக காட்டியுள்ளனர். இந்த காட்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
வெப் சீரிஸின் பெயர்?
இந்தக் காட்சி எந்த வெப் சீரிஸில் இடம் பெற்றுள்ளது, இதன் பெயர் என்ன, எந்த ஆப்பில் உள்ளது என்ற எந்த தகவலும் இன்றி மொட்டையாக இந்த காட்சி மட்டும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அதன் தகவலை கெஞ்சாத குறையாக கேட்டு வருகின்றனர்.