For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
டாப்லெஸ் போட்டோவை வெளியிட்ட பெரிய இடத்து வாரிசு
News
oi-Shameena
By Siva
|
மும்பை: மாடலும், பாடகியுமான சாக்ஷி சோப்ரா தனது டாப்லெஸ் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
80களில் டிவியில் வெளியான ராமாயணம் நெடுந்தொடரை எழுதி இயக்கியவர் பத்மஸ்ரீ ராமானந்த் சாகர். பிரபல பாலிவுட் இயக்குனர் விது வினோத் சோப்ராவின் சகோதரர்.
ராமானந்த் சாகரின் கொள்ளுப் பேத்தி சாக்ஷி சோப்ரா ஒரு மாடல் அழகி. மேலும் பாடகியுமாக உள்ளார். மும்பையில் வசிக்கும் அவர் மேடை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார்.
அரைகுறை ஆடை அல்லது உள்ளாடையில் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வேலையாக வைத்துள்ளார். இதனால் அவர் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம்.
இந்நிலையில் அவர் டாப்லெஸ்ஸாக புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Sakshi Chopra is ruling Instagram and is one of the hottest models around with a huge fan following. She has now posted a topless picture of hers on instagram.