Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தானா சேர்ந்த கூட்டம் நடிகையின் கவர்ச்சி போட்டோக்கள்: அப்படியே ஷாக் ஆன ரசிகர்கள்
Recommended Video
சென்னை: நடிகை மீரா மிதுன் நகைக்கடை விளம்பரத்திற்காக போஸ் கொடுத்த புகைப்படம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
மிஸ் சவுத் இந்தியா அழகிப் பட்டத்தை வென்றவர் சென்னையை சேர்ந்த மீரா மிதுன். மேக்கப் போட பிடிக்காத அவர் மாடல் அழகியான பிறகே மேக்கப் போட்டாராம்.
இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 8 தோட்டாக்கள் படம் மூலம் மீரா நடிகையானார்.
மீரா மிதுன்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தில் மீரா மிதுனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புகைப்படம்
பிரபல நகைக்கடை விளம்பரத்தில் நடித்துள்ளார் மீரா மிதுன். அந்த விளம்பரத்திற்காக அவர் புகைப்படத்திற்கு வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார்.
கவர்ச்சி
உடல் நிறத்தை கருப்பாக்கி ஒரு புகைப்படத்தில் நகை மட்டுமே தெரியும்படி கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்துள்ளார். மற்றொரு புகைப்படத்திலும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
ரசிகர்கள்
மீரா மிதுன் தனது புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் கூல், அருமை, அழகு டியர் என்று பாராட்டித் தள்ளியுள்ளனர். சிலர் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.