
கழக தலைவன் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் தனது 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் அரோள் கரோலி இசையமைத்துள்ளார்.
இப்படம் அதிரடி - திரில்லர் திரைக்கதையில் உருவாகி 2022, நவம்பர் 18ல் உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு தமிழக தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
Read: Complete கழக தலைவன் கதை
-
உதயநிதி ஸ்டாலின்as திருமாறன்
-
நிதி அகர்வால்as மைதிலி
-
ஆரவ்as அர்ஜுன்
-
கலையரசன்as காந்தி
-
ஜீவா ரவிas ஜெயபிரகாஷ்
-
விஜய் அதிராஜ்
-
அங்கனா ராய்as ரெபா
-
ஆர் ஜே விக்னேஷ்காந்த்as வேல்முருகன்
-
அனுபமா குமார்as பாரதி
-
மகிழ் திருமேனிDirector
-
உதயநிதி ஸ்டாலின்Producer
-
அரோள் கரோலிMusic Director
-
ஸ்ரீகாந்த் தேவாMusic Director
-
பிரியன்Lyricst
கழக தலைவன் டிரைலர்
-
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
-
வெறுப்பின் மீதான அன்பின் வெற்றி.. ஷாருக்கானின் பதான் குறித்து கங்கனா கடும் விமர்சனம்!
-
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முன்னணி நடிகை.. இது என்ன புது ட்விஸ்டா இருக்கே!
-
யோகி பாபு -தர்ஷா குப்தா ஜோடி சேரும் மெடிக்கல் மிராக்கிள்.. பட்டையை கிளப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
-
''பகாசூரன்'' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. அதிரடியாக திரையில் மிரட்ட வருகிறார் செல்வராகவன்!
-
3வது மனைவி 10 கோடி கேட்டு மிரட்டினார்.. என்னை கொல்ல சதி.. பாதுகாப்பு கேட்ட நரேஷ் பாபு!
-
பில்மிபீட்திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் இயக்குநர் சரி செய்திருந்தால் கலகத் தலைவன் இன்னமும் கொடி கட்டி பறந்திருக்கும்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்