X
பென்சில்

பென்சில்

Comedy | Romance | 13 May 2016 |
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

பென்சில் கதை

பென்சில் தமிழ் புதுப்பட வரிசையில் வரவிருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை மணி நாகராஜ் இயக்க ஜி வி பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீ திவ்யா நடிக்கும் இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
Read More

பென்சில் நடிகர்கள் & படக்குழுவினர்

பென்சில் அணியின் தகவல்

இயக்குனர் மணி நாகராஜ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பென்சில் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
இதுவும் ஒரு கொரியப் பட ரீமேக்தான். ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த முதல் படம். ஆனால் மூன்றாவது படமாக வெளியாகி இருக்கிறது. இந்தப் பென்சில் ஷார்ப்பா.. மொக்கையா? பார்ப்போம். முதல் பாதியை நன்றாகவே எடுத்திருக்கிறார்கள். ஆனால் இரண்டாவது பாதியில் மொத்த விசாரணையை மாணவர்களே கையிலெடுத்து களமிறங்குவது நம்பும்படி இல்லையே! ஜிவி பிரகாஷுக்கு இந்த வேடம்தான் ரொம்பப் பொருத்தமாக இருக்கிறது. வயது, முகம், உடல் மொழி அனைத்துமே மாணவன் வேடத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. அவரும் முடிந்தவரை இயல்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். ஜிவி பிரகாஷுக்கு இணையான வேடம் ஸ்ரீதிவ்யாவுக்கு. அவருக்கும் மாணவி வேடம் நன்றாகப் பொருந்துகிறது. இன்னும் கொஞ்சம் இயல்பாக நடித்திருக்கலாம். ஜிவி பிரகாஷுடன் வரும் மிர்ச்சி ஷா காட்சிகள் கிச்சு கிச்சு மூட்டுகின்றன. இன்னும் கூட அவரைப் பயன்படுத்தியிருக்கலாம். பள்ளிகளில் நடப்பத்தான் காட்டுகிறோம் என்ற பெயரில், மாணவர்களுக்கு தெரியாத கெட்ட சமாச்சாரங்களையும் கூட கற்றுத் தருவது போலிருக்கின்றன சில காட்சிகள். தனியார் பள்ளி, அங்கு நடக்கும் தில்லுமுல்லுகள்... இவற்றை வைத்துக் கொண்டு எவ்வளவோ சுவாரஸ்யமான கதைகளைப் பண்ணியிருக்கலாம். திரைக்கதையை இன்னும் கச்சிதமாக்கி, காட்சிகளை விவரமாக, நம்பும்படியாக சொல்லத் தவறியிருக்கிறார் இயக்குநர்.

பென்சில் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

பென்சில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+