X
சைவம்

சைவம்

Family | 27 Jun 2014 | U |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

சைவம் கதை

சைவம் 2014-ம் ஆண்டின் எதார்த்தமான  திரைப்படம். இப்படத்தை எழுதி இய்யக்கியுள்ளார் ஏ எல் விஜய். இப்படத்தில் நாசர் மற்றும் குழந்தை நட்சத்திரம் சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  கதை   கதிரேசன் (நாசர்) குடும்ப தலைவர். அவரின் மகன்கள் மற்றும் மகள் குடும்பதினர் திருவிழாவிற்கு வருகின்றனர். அவர்கள் வீட்டில் பாப்பா என்று பெயரிடப்பட்ட சேவல் இருந்தது. அசேவலை தமிழ் (சாரா) வளர்த்து வந்தார். வரவிருக்கும் திருவிழாவிற்கு அசேவலை கோவிலுக்கு தருவதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். அசேவலை காப்பாற்ற தமிழ் எவ்வாறு முயற்சிக்கின்றார்? இறுதியில் சேவலுக்கு என்ன ஆனது? அனைவரும் அசைவத்திலிருந்து சைவத்திற்கு எவ்வாறு மாற்றினர்? என்பதை நகைச்சுவை கலந்த எதார்த்தமான போக்கில் கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர்.
Read More

சைவம் நடிகர்கள் & படக்குழுவினர்

சைவம் அணியின் தகவல்

இயக்குனர் ஏ எல் விஜய்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சைவம் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com

சைவம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சைவம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+