சினிமாவில் கிடைக்கும் பணத்தை வைத்து சைட் பிசினஸ் துவங்கிய அனிருத்

By Siva

Recommended Video

சைட் பிசினஸ் துவங்கிய அனிருத்!

சென்னை: இசையமைப்பாளர் அனிருத் தனது நண்பர்களுடன் சேர்ந்து புதிய தொழில் துவங்கியுள்ளார்.

திரையுலக பிரபலங்கள் படங்களில் சம்பாதிக்கும் பணத்தை வைத்து சைட் பிசினிஸ் செய்வது ஒன்றும் புதிது அல்ல. இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத்தும் அதையே செய்துள்ளார்.

அனிருத் தொழில் அதிபர் ஆகியுள்ளார்.

உணவகம்

அனிருத் தனது நண்பர்களுடன் சேர்ந்து சம்மர் ஹவுஸ் ஈட்டரி என்ற பெயரில் சென்னையில் உணவகம் ஒன்றை துவங்கியுள்ளார். நண்பகல் 12 மணி முதல் உணவகம் செயல்படுமாம்.

சென்னை

சென்னை

அனிருத் துவங்கியுள்ள உணவகம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சீத்தம்மாள் தெருவில் உள்ளது. உணவு பிரியர்கள் அங்கு சென்று சாப்பிட்டுவிட்டு கருத்து தெரிவிக்கலாம்.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் அனிருத்தின் இசை சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் மீண்டும் அனிருத்துடன் சேர்ந்து பணியாற்ற ஆவலாக உள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

செல்லக்குட்டி

செல்லக்குட்டி

சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளராகிவிட்டார் அனிருத். விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனை வைத்து எடுக்கும் படத்திற்கு அனிருத் தான் இசையாம்.

இந்தியன் 2

இந்தியன் 2

சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் விசுவாசம் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன் நடிக்கும் இந்தியன் 2 ஆகிய படங்களுக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X