»   »  வைரல் வீடியோவில் தாயை பார்த்து பயந்து கெஞ்சி கதறிய சிறுமி யார் தெரியுமா?

வைரல் வீடியோவில் தாயை பார்த்து பயந்து கெஞ்சி கதறிய சிறுமி யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தாயை பார்த்து பயந்து கதறி அழுத 3 வயது குழந்தை யார் என்று தெரிய வந்துள்ளது.

3 வயது சிறுமி ஒருவர் வீட்டுப் பாடம் செய்யும்போது தனது தாய்க்கு பயந்து கதறி அழுத வீடியோ வெளியாகி வைரலானது. படிக்க அடம் பிடித்த குழந்தையை அதன் தாய் அடித்தார்.

இந்த வீடியோவை கிரிக்கெட் வீரர்கள் விராட் கோஹ்லி, யுவராஜ் சிங், ஷிகர் தவான், ராபின் உத்தப்பா ஆகியோரும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர்.

கண்டனம்

சிறு குழந்தையை இப்படியா அடித்துக் கொடுமைப்படுத்துவது என்று பிரபலங்களும், பாமர மக்களும் கொந்தளித்தனர். இந்நிலையில் அந்த குழந்தை யார் என்று தெரிய வந்துள்ளது.

பாடகர்

பாடகர்

பாலிவுட் பாடகர்கள் டோஷி மற்றும் சரிப் சப்ரி ஆகியோரின் சொந்தக்கார குழந்தை தான் அது. குழந்தையின் பெயர் ஹினா. குழந்தையை மிரட்டி அடித்ததை டோஷி நியாயப்படுத்தி பேசியுள்ளார்.

ஹினா

ஹினா

எங்கள் குடும்ப வாட்ஸ்ஆப் குரூப்பில் பகிர அந்த வீடியோ எடுக்கப்பட்டது. விராட் கோஹ்லி, ஷிகர் தவானுக்கு எங்களை பற்றி எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார் டோஷி.

English summary
3-year-old girl who cried begging for mercy from her mother is the niece of Bollywood singers Toshi and Sharib Sabri.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil