

Click it and Unblock the Notifications
2019-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் மட்டும் ஏறக்குறைய 250-ற்கு மேல் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் அறிமுக நடிகர்களின் திரைப்படங்களும், சிறு பட்ஜெட் திரைப்படங்களும் இந்த பட்டியலுக்குள் அடங்கும். தமிழில் முன்னணி ரசிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டிருந்தாலும், சிறு பட்ஜெட் திரைப்படங்களும் அதிக படங்கள் வெளியாகியுள்ளது. இந்த தொகுப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் கவனம் பெறுவது முதல் விமர்சனம், வசூல் என அனைத்திலும் சிறந்தோங்கி விளக்கியுள்ள திரைப்படங்கள், பாக்ஸ் ஆபீஸ்க்கு சென்ற திரைப்படங்கள் என 2019-ஆம் ஆண்டில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சிறந்த தமிழ் திரைப்படங்கள் இந்த தொகுப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications