பிகினியில் ரெஜினா… அட நீங்களுமா… கிளாமர் வேண்டாமே ப்ளீஸ்… கெஞ்சும் ரசிகர்கள் !

சென்னை : ரெஜினா காசண்ட்ரா பிகினியில் இருக்கும் திரைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Recommended Video

என் கவர்ச்சி உடையின் ரகசியம் | OPEN TALK WITH REGINA CASSANDRA-P-02|FILMIBEAT TAMIL

திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல், அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரெஜினாவை பிகினியில் பார்த்த ரசிகர்கள் அட நீங்களுமா என்று கேட்டு வருகின்றனர்.

இணையத்தில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

குறும்படங்களில்

குறும்படங்களில்

ஒன்பது வயதிலிருந்தே தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ரெஜினா காசண்ட்ரா. இவர் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான காதலில் சொதப்புவது எப்படி, என்ற குறும்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

அறிமுகம்

அறிமுகம்

இதையடுத்து, கண்டநாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக நடித்தார். அழகிய அசுரா, பஞ்சாமிர்தம் போன்ற திரைப்படத்தில் நடித்தார். சிவகார்த்திகேயனுடன் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் இவரை அனைவருக்கும் தெரியும்படி செய்தது.

பிஸியாக

பிஸியாக

தற்போது தமிழ், தெலுங்கு,கன்னடம் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் ஒடிடியில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தற்போது கருங்காப்பியம், கசட தபற, பார்ட்டி, பார்டர் என ஏராளமான திரைப்படங்களை கையில் வைத்து பிஸியாக நடித்து வருகிறார்.

கவர்ச்சி வேண்டாமே

கவர்ச்சி வேண்டாமே

இந்நிலையில், ரெஜினா காசண்ட்ரா பிகினியில் இருக்கும் திரைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரெஜினா, நடித்துள்ள அனைத்து திரைப்படங்களிலும் கவர்ச்சி காட்டாமல், குடும்பபாங்கான வேடங்களிலேயே நடித்து வரும் நிலையில், தற்போது வெளியாகி உள்ள பிகினி படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். இணையத்தில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X