டிக் டிக் டிக் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில், ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் த்ரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.
கதை :
படத்தின் முதல் காட்சியில் வானில் இருந்து ஒரு பெரிய விண்கல், சென்னை எண்ணுர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வந்து விழுகிறது. 14க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழக்கின்றனர். இதையடுத்து, கேரள மாநிலம் மூணாரில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மையத்தில், உயர் அதிகாரிகளின் கூட்டம் நடக்கிறது. இந்த மையத்தின் தலைவர் ஜெயப்பிரகாஷ், உயரதிகாரிகள் நிவேதா பெத்துராஜ், ரித்திகா, விண்சென்ட் அசோகன் ஆகியோர்...
-
tamil.filmibeat.comஇந்தியாவின் முதல் விண்வெளி படம் என அறிவித்தது தவறில்லை என்றளவுக்கு, முழுநீள விண்வெளி படத்தை தந்திருக்கும் இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜனுக்கு பாராட்டுக்கள். காதல், டூயட் என சிதறாமல் நேர்கோட்டிலேயே பயணிக்கிறது கதை. பாசக்கார தந்தை, திருடன், மேஜிக் மேன், விண்வெளி வீரன் என அனைத்தையும் அற்புதமாக வெளிபடுத்தி இருக்கிறார் ஜெயம் ரவி. அதுவும் குறும்பா பாடலில், மகனுடனான அந்த அன்பு ரசிக்க வைக்கிறது.
ரமேஷ் திலக்கும், அர்ஜூனும் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். ஜெயபிரகாஷூக்கு வழக்கமான வேடம் தான். தன் பங்களிப்பை சரியாக தந்திருக்கிறார். விண்சென்ட் அசோகன், பாலாஜி வேணுகோபால், கே.பாலாஜி, ரித்திகா ஸ்ரீனிவாஸ் என அனைவருமே தங்கள் பாத்திரங்களை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஜெயம் ரவியின் மகன் ஆரவுக்கு இது அறிமுகப்படம். பெரிய வேலை இல்லை என்றாலும் நன்றாகவே இருக்கிறது ஒரிஜினல் அப்பா மகன்..
-
Aparna Das - நிலைபெயராது சிலை போலவே நின்று.. ரிசப்ஷனில் தங்க நிற சேலையில் ஜொலித்த டாடா பட நடிகை!
-
இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச்.. விஜய்யுடன் தரணி.. வேறலெவல் கில்லி ரீ ரிலீஸ் கொண்டாட்டம்!
-
வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
-
ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agoArunReportSuper
Show All