Don't Miss!
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பிக் பாஸ் வீட்டில் இவரா என்று கூறி கமல் சிரித்தாரே, அது யார் தெரியுமா?
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இவரா என்று கூறி கமல் சிரித்தாரே அது யார் என்று தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் 17ம் தேதி துவங்குகிறது. வீடு ரெடி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உலக நாயகன் கமல் ஹாஸனும் ரெடி. ஆனால் போட்டியாளர்களின் பட்டியல் மட்டும் இன்னும் வெளியிடப்படவில்லை.
இம்முறை யார், யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் அதிகரித்துள்ளது.
|
கமல்
பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க இன்னும் 4 நாட்கள் தான் உள்ளது என்று கமல் ஹாஸன் கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் அரசியல்வாதி கமல் என்ன கருத்தெல்லாம் சொல்லப் போகிறாரோ என்று எதிர்பார்ப்பும் உள்ளது.
சிரிப்பு
பிக் பாஸ் 2 போட்டியாளர்களின் குணங்கள் குறித்து ப்ரொமோ வீடியோக்கள் வெளியாகின. அதில் ஒரு வீடியோவில் கமல் செல்போனை பார்த்ததும் இவரா என்று கூறி சிரிப்பார். அது யார் என்பது தெரிய வந்துள்ளது.
கலகலப்பு
முதல் சீசனிலேயே பவர் ஸ்டார் சீனிவாசன் கலந்து கொள்ளப் போவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது சீசனில் பிக் பாஸ் 2 வீட்டை கலகலக்க வைக்க வருகிறாராம் பவர் ஸ்டார்.
டிஆர்பி
பவர் ஸ்டார் பண்ணும் ரவுசை பார்க்கவே ஒரு கூட்டம் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பார்க்கும். டிஆர்பிக்கு நிச்சயம் பஞ்சம் இருக்காது. ஆமா, கமல் சொன்ன அந்த ரணகள பார்ட்டி யாராக இருக்கும்?