Home » Topic

நடிகைகள்

மீண்டும் முதல்பட ஹீரோவிடம் சென்று வாய்ப்பு கேட்ட பிரபல நடிகை.. அப்போ அதெல்லாம் பொய்யா?

சென்னை: மீண்டும் தமிழில் பட வாய்ப்புகளைத் தேட தொடங்கியுள்ளாராம் சர்ச்சைகளுக்குப் பேர் போன நடிகை. வம்பு நடிகரின் முதல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இந்த நடிகை. பூசினாற் போன்ற உடல்வாகுடன்...
Go to: Gossips

துணை நடிகரைக் காதலிக்கும் பிரபல நடிகை.. பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் டும் டும் டும்?

சென்னை: தமிழில் வெற்றிப் பட நாயகியாக வலம் வரும் பிரபல நடிகை ஒருவர், துணை நடிகரைக் காதலித்து வருகிறாராம். தேசிய விருது பெற்ற படத்தின் மூலம் மக்களிடைய...
Go to: Gossips

நடிகை காதலிப்பது வாரிசு நடிகரைத் தானாமே.. ஆனா, அவர் தான் அப்போவே நோ சொல்லிட்டாரே!

சென்னை: பெரிய முதலாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை, வாரிசு நடிகரைத் தான் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. பல நடிகைகளுக்கு மீண்டும் சினிமாவில் ...
Go to: Gossips

நடிகைகளின் அரைகுறை ஆடை பற்றி விமர்சித்த எஸ்.பி.பி.: விளாசும் மக்கள்

சென்னை: சினிமா விழாக்களுக்கு நடிகைகள் அரைகுறை ஆடையில் வருவது பற்றி விமர்சித்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை பலரும் விளாசியுள்ளனர். திருப்பதிய...
Go to: News

கவர்ச்சிப் புகைப்படங்களால் தொடர் சர்ச்சை.. இனி அடக்கி வாசிக்க முடிவெடுத்த பிரபல நடிகை!

சென்னை: தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவதால் தனது புதிய பட வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என்ற பயத்தில், கொஞ்சகாலம் அடக்கி வாசிக்க முடிவு செய்துள்...
Go to: Gossips

முன்னணி ஹீரோக்களின் படங்களை கைப்பற்றும் நடிகை... கவலையில் மற்ற நடிகைகள்!

சென்னை: தமிழில் தற்போது கால் பதித்துள்ள நடிகை ஒருவர் முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்புகளை அசால்ட்டாக கைப்பற்றி வருகிறார். அண்டை மாநிலத்தை சேர்ந்த அழ...
Go to: Gossips

“நான் தான் பெஸ்ட்”னு நிரூபிக்க.. ஒரே படத்தில் போட்டி போட்டு கவர்ச்சிக் காட்டிய நாயகிகள்!

சென்னை: விரைவில் ரிலீசாக உள்ள படமொன்றில் நடித்துள்ள இரண்டு நாயகிகளும், படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் தான் அதிகளவில் பேசப்பட வேண்டும் என போட்டி போ...
Go to: Gossips

சம்பளத்தை பலமடங்கு உயர்த்திய சீனியர் நடிகை... அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்!

சென்னை: உச்ச நடிகருடன் ஜோடி சேர்ந்துள்ள மாமி நடிகை, தனது சம்பளத்தை அநியாயத்துக்கு உயர்த்திவிட்டதாக தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்கள். பல ஆண்டுகளா...
Go to: Gossips

அப்பவே அப்படி.. இப்ப கேட்கவா வேணும்.. ஆளே மாறிப் போன ரன்னர் அப் நடிகை!

சென்னை: பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செல்லக்குட்டி நடிகை, தற்போது ஆளே மாறி விட்டாராம். தான் நடித்து முடித்துக் கொடுக்காமல் இருக்கும் ப...
Go to: Gossips

ஆடை குறையக் குறைய உயரும் சம்பளம்... நடிகைகளின் லேட்டெஸ்ட் டெக்னிக்!

சென்னை: ஆடையை குறைத்து சம்பளத்தை உயர்த்தும் யுக்தியை நடிகைகள் சிலர் கையாண்டு வருகின்றனர். சினிமாவில் ஹீரோயின்கள் கவர்ச்சி உடை அணிவது ஒன்றும் புதி...
Go to: Gossips

கல்யாணத்துக்கு பிறகும் கவர்ச்சி.... பிகினி படங்களை அனுப்பி சான்ஸ் கேட்கும் நடிகை!

சென்னை: திருமணமான நடிகை ஒருவர் தனது பிகினி படங்களை இயக்குனர்களுக்கு அனுப்பி வாய்ப்பு கேட்டு வருவது தெரியவந்துள்ளது. பஞ்சபூதங்களில் ஒன்றினை தலைப்...
Go to: Gossips

டக்கரு... டக்கரு... நடிகைகள் மக்கரு... தனியா ஆடும் ஓனரு!

சென்னை: பிரபல துணி மற்றும் நகைக்கடை விளம்பரத்தில் உரிமையாளருடன் இணைந்து நடனமாடிய நடிகைகளுக்கு விளம்பரங்களில் நடிக்க மறைமுகத் தடை விதிக்கப்பட்டு...
Go to: Gossips

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more