
டாணாக்காரன் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், மதுசூதன் ராவ், லால் என தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
அதிரடி திரில்லர் திரைக்கதையில் தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு கண்டு ரசிக்கும் வண்ணத்தில் ஒரு ஜனரஞ்சகமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார்.
அதிரடி திரில்லர் திரைக்கதையில் தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு கண்டு ரசிக்கும் வண்ணத்தில் ஒரு ஜனரஞ்சகமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார்.
Read: Complete டாணாக்காரன் கதை
-
விக்ரம் பிரபுas அறிவழகன் (அறிவு)
-
அஞ்சலி நாயர்as ஈஸ்வரி
-
லால்as ஈஸ்வர மூர்த்தி
-
மதுசூதன் ராவ்as முத்து பாண்டி
-
எம் எஸ் பாஸ்கர்as செல்லகண்ணு
-
போஸ் வெங்கட்as மதி
-
லிவிங்க்ஸ்டன்as ராஜேந்திரன்
-
பாவெல் நவகீதன்as காதர் பாட்சா
-
நிதிஸ் வீரா
-
தமிழ்Director
-
எஸ்.ஆர்.பிரபுProducer
-
எஸ் ஆர் பிரகாஷ்பாபுProducer
-
ஜிப்ரான்Music Director
-
சந்துருLyricst
டாணாக்காரன் டிரைலர்
-
தளபதி 67 அறிவிப்பிற்கு வாழ்த்து சொன்ன வாரிசு பட தயாரிப்பாளர்.. என்ன சொன்னார் தெரியுமா?
-
பக்கத்து வீட்டு பிரச்சனை.. பாஜகவில் சேரப்போகிறேன்.. அதிரடி முடிவெடுத்த தாடி பாலாஜி மனைவி !
-
காஷ்மீரில் நாளை துவங்கும் தளபதி 67 படத்தின் சூட்டிங்.. தனி விமானத்தில் படக்குழு பயணம்!
-
தளபதி 67ல் த்ரிஷா.. இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே.. லீக்கான லிஸ்டால் பறக்கும் மீம்ஸ்!
-
சூர்யா ஜோடி திஷா பதானி யாருடன் ஜோடி போட்டு சுத்துறாரு பாருங்க.. கொடுத்து வச்ச ஜாக்சன் வாங்!
-
இந்த முறை நியூக்ளியர் பாம்தான்.. தளபதி 67 குறித்து உற்சாகத்தில் துள்ளி குதித்த அனிருத்!
-
பில்மிபீட்மொத்தத்தில் டாணாக்காரன் பார்க்கலாம், பாராட்டலாம்.
-
தினமலர் - சினிமாடாணாக்காரன் - '3 ஸ்டார்'காரன்...
-
மாலை மலர்மொத்தத்தில் 'டாணாக்காரன்' சிறந்தவன்.
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agok RameshReportஇப்படம் காவல்துறையில் கீழ்மட்ட காவலர்கள் படும் இன்னல்கள் உண்மை
-
days agoSheikReportGood scrip ...nice movie
Show All