கிசு கிசு கார்னர்
-
அதுக்கு அவர் ஓகே.. இதுக்கு இவங்க ஓகே.. சீக்கிரமே நம்பர் நடிகை குட் நியூஸ் சொல்லப் போறாங்களாம்! -
அந்த பிரமாண்ட காவிய படத்துக்கு விருது ஹீரோயினை கன்சிடரே பண்ணலையாம்.. அதுக்கு இதுதான் காரணமாமே! -
எவ்ளோ வேணாலும் கிளாமர் காட்டுறேன்.. அதுல மட்டும் கைய வச்சிடாதீங்க.. இறங்கி வந்த இளம் நடிகை! -
கொரோனாவுக்கு கம்மியா கொடுத்தவரு.. இப்ப அள்ளி அள்ளி கொடுக்க அதுதான் காரணமாம்! -
கொரோனா லாக்டவுன் இப்படி ஆக்கிடுச்சே.. பல கோடிகளை இழந்த பிரபல ஹீரோயின்.. கவலையில் தூக்கம் போச்! -
'அதுவும் சரியில்ல, இதுவும் அமையலை..' நோ சொன்ன அந்த வாரிசு ஹீரோயின்.. அப்செட் ஆன பிரபல இயக்கம்! -
அப்போ அதிக தொகை எதிர்பார்த்த ஹீரோ.. இப்போ கொடுக்கிறதை கொடுங்கன்னு கப்சிப்.. அதுதான் விஷயமா? -
வம்பு நடிகை எங்கேயும் போகலையாம்.. அவர்களுக்கு பயந்து அங்கே இங்கேன்னு கிளப்பி விட்டு வருகிறாராம்! -
அதை சரி செய்யப் போனா, இப்படியொரு பஞ்சாயத்தாம்.. படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் இயக்கம்! -
ரெண்டு பேரும் ஒன்னாதான் இருக்காங்களாமே.. ஹீரோயினை அடுத்து அவர் காதலரான ஹீரோவுக்கும் கொரோனாவாம்! -
தெலுங்கு ரீமேக்கில் நம்பர் நடிகை நடிக்க மறுத்தற்கு காரணம் அது இல்லையாம்.. எல்லாம் மணி மேட்டராம்! -
அதே ஸ்டைல், அதே லுக், அதே கத்தல்.. ஆசையாக தொடங்க இருந்த ஆயுதப் படம்.. டிராப் ஆனது இதற்காகத்தானாம்! -
அந்த மாதிரியான வெப் சீரிஸில் நடிக்கதான் பாலிவுட் போறேன்னு போனாராம் அந்த சர்ச்சை நடிகை! -
இது நெசம்தானா..? வெப்சீரிஸில் அந்த மாதிரி நடிக்க, இறங்கி வந்துட்டாராமே, அந்த பிரபல ஹீரோயின்! -
அந்தப் படத்தில் நடிப்பதற்கு.. இந்த ஒரே காரணத்துக்காகத்தான் எல்லா ஹீரோயினும் நோ சொல்றாங்களாம்! -
அந்த வாயாடி நடிகை சமூக வலைதளத்தை விட்டு ஓட அவர் தான் காரணமா? பரபரக்கும் கோலிவுட்! -
அப்படி விழுந்துட்டாராமே அந்த ஹீரோயின்? வீட்டில் நெருக்கடி.. வேகம் எடுக்கும் கல்யாண ஏற்பாடு! -
நெசம்தானா? அந்தப் பிரபல நடிகையின் கட்டுப்பாட்டுக்குள் மொத்தமாக வந்துட்டாராமே அந்த இயல்பான ஹீரோ! -
அப்படி முட்டிக்கிட்டாய்ங்க..இப்ப பாசக்காரர் ஆயிட்டாராமே இயக்கம்..சீக்கிரம் ஒன்னு கூடிருவாங்களாம்! -
தகவல் சொல்லாமல் இப்படி அறிவிச்சுட்டாரே.. கடுப்பான ஹீரோ.. அந்த அப்செட் பதிவுக்கு இதுதான் காரணமாமே!


Click it and Unblock the Notifications